Wheel Alignment Mattrum Wheel Balancing (PB)

₹ 200

BUY NOW

Paperback ISBN: 9789387681521

இந்த புத்தகத்தை பல வேலைகளுக்கிடையே நேரம் ஒதுக்கி, படித்து சிறப்பான அணிந்துரை வழங்கிய VIT பல்கலைக்கழகத்தின்துணைத்தலைவர் திரு.ஜி.வி.செல்வம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தனக்கு தமிழ் தெரியாவிட்டாலும், திறன் மேம்பாட்டுக்கு உதவும் நூல் என்பதால் தமிழ் அறிந்த திரு. சார்லஸ் அவர்களைக்கொண்டு படித்து, அறிந்து கொண்டு நல்லதொரு முகவுரையை அளித்த திரு.H.V.SamvatsarISDS, Director, NSTI,Ministry of Skill Development.அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி உரித்தாகுக.

இந்த புத்தகத்திற்கு மற்றுமொரு அணிந்துரை அழகு தமிழில் வழங்கியுள்ள திரு.C.K. அசோக் குமார்,அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்ப்பட்ட படங்களை சிறப்பாக வரைந்து கொடுத்த எமது நிறுவனத்தைச்சார்ந்த திரு. இரா.சீனுவாசன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.