வாழ்க்கையை வசமாக்குவோம்

₹ 150

BUY NOW

ISBN : 978-81-934543-9-8

வாழ்க்கையை வசமாக்குவோம்| என்ன சொல்லுகின்றது என்றால், செயலை ஆரம்பிப்பதும் நீயில்லை, செயலை முடிப்பதும் நீயில்லை என்கின்றது. நீதான் இந்த செயலை செய்தாய், உன்னால்தான் இந்த செயலை செய்ய முடிந்தது என்பது பெரிய பொய் என்கின்றது. செய்த செயலுக்காக நீ தற்பெருமை கொள்ளாதே, செய்ய முடியவில்லையே என்று வருத்தம் கொள்ளாதே என்கின்றது. வாழ்க்கையில் இரவும், பகலும் போல் இன்பமும், துன்பமும் உண்டு. எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனத்தை உருவாக்கு என்கின்றது.