வரலாற்றில் இவர்கள்

₹ 90

BUY NOW

Varalatril-ivargal

ISBN : 978-81-933250-0-1

“வரலாற்றில் இவர்கள்” என்ற தலைப்பில் உள்ள இந்த நூலில் உள்ள 13 கட்டுரைகள் – ‘உண்மை’ இதழில், மானமிகு கி.தளபதிராஜ் அவர்களால் எழுதப்பட்டு வெளிவந்த, புதுவெளிச்சம் பாய்ச்சிய – வாசகர்களுக்குப் பெரிதும் அதிர்ச்சியூட்டக்கூடிய – மறுக்க முடியாத தகவல்களை உள்ளடக்கமாகக் கொண்ட உண்மையின் உலாவாகும்!