உனக்குள் ஒரு புரட்சி

ISBN : 9789387681507

BUY NOW

கு. அருளானந்தம் சமூக நோக்கு பார்வையுடன் இப்புத்தகத்தை எழுதியுள்ளேன். இந்த புத்தகத்தில் கூறப்படவைகள் உங்களின் வாழ்க்கையை மேம்பட செய்யும் என்ற நல்ல எண்ணத்தினால் உந்தப்பட்டுச் செய்த செயல், இந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்களை நீங்கள் உங்கள் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு அவர்கள் நல்ல வாழ்க்கை பாதையில் செல்ல வழிகாட்டுங்கள். நாம் வாழ்க்கையில் இதுவரை எப்ப்டி இருந்தோம் என்பது முக்கியமில்லை. இனிமேல் எப்படி உங்களை நீங்களே மாற்றி வாழ்க்கையில் வெற்றி பெறுவது தான் முக்கியம். நம்முடைய இந்திய நாடும், நம் இந்திய சமுதாயமும், வெகு விரைவிலே முன்னேற்றமடைய உங்களால் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். இப்புத்தகத்தின் வாயிலாக வாழும் நெறிமுறைகளையும் உணர்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக வாழ பயன்படுத்துங்கள்