உனக்குள் ஒரு படைப்பாற்றல் சக்தி

₹ 110

BUY NOW

ISBN : 978-93-87681-51-4

கு. அருளானந்தம் சமூக நோக்கு பார்வையுடன் உனக்குள் ஒரு படைப்பாற்றல் சக்தி எனும் இப்புத்தகத்தை எழுதியுள்ளேன். இப்புத்தகத்தின் வாயிலாக உங்களுக்குள் ஒளிந்திருக்கும், படைப்பாற்றல் சக்தி வெளிப்படும் என்ற நல்ல எண்ணத்தினால் உந்தப்பட்டுச் செய்த செயல். இப்புத்தகத்தின் மூலம் சில அடிப்படையான படைப்பாற்றல் தொடர்பான கருத்துகளை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். படைப்பாற்றலுக்கு தேவை உங்களுடைய செயலின் மீது நல்ல கற்பனைகளின் கூடிய எண்ணங்கள், உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி மிக அவசியம். உங்களுடைய கற்பனைகளை நல்ல செயலாக மாற்றி வெற்றி பெற முயற்சி செய்வது தான் படைப்பாற்றல் சக்தி. நம்முடைய இந்திய நாடும், இந்திய சமுதாயமும் வெகு விரைவிலே முன்னேற்றமடைய உங்களுடைய கலையின் மீது படைப்பாற்றலை வெளிப்படுத்தி இந்திய தேசத்தின் முன்னேற்றத்திற்காக முடிந்தவரை முயற்சி செய்யுங்கள்.