Sollapadatha Unmaikal

₹ 700

BUY NOW

ISBN : 978-93-87681-60-6

ஒரு கிராமத்தில் பிறந்து பல கனவுகளைச் சுமந்து சந்தோசமாக வாழத் துடித்த ஒரு அப்பாவி இளைஞனின் அறியாமையினால் வெளுத்ததெல்லாம் பால் என்று எல்லோரும் தன்னைப் போலவே யோக்கியமாக இருப்பார்கள் என எல்லோரிடமும் நம்பிக்கை வைத்திருந்ததனால் சில விஷமிகள் அவ்விளைஞனின் அப்பாவித்தனத்தைப் பாவித்து அவ்விளைஞனுக்குக்  குருவி தலையில் பனங்காயை வைத்தது போன்ற பெரிய பாரத்தைத்  தலையில் சுமக்கவைத்து, விஷமிகளின் பிரச்சினைகளுக்குத்  தீர்வுகாண அப்பாவி இளைஞன் பலியாகியது போன்று இனிவரும் காலங்களில்  எவருமே     பலியாகக் கூடாதென்ற நல்ல எண்ணத்துடன் மாத்திரமே எழுதப்பட்ட நாவலே  இதுவன்றி, எவருடைய மனதையும் காயப்படுத்திடுவதற்காக    எழுதப்படவில்லை.