Siddha Maruthva Muligaigal

₹ 200

BUY NOW

ISBN : 9789387681446

ஸ்ரீ புற்று மகரிஷிவழியில் 47-வது குருவாக வைத்தியர் (8௧.பி. அருச்சுனன் இருக்கிறஈர். 1980-ல் ஸ்ரீ புற்று மகரிஷிசமூக மருத்துவ டூசவஈ மையத்தை நிறுவி 2018- வனர 4,380 இலவசசித்த மருத்துவ முகாம்களை நடத்தி உள்ளார் 6,59,182 நோயாளிகள் மருத்துவ முகாமில் பங்கு பெற்று நோய் தீரும்வனர இலவசமாகசிகிச்சை பெற்றுள்ளனர்.

6,000 மருத்துவ மூலிகைகண்காட்சிகள் நடத்தி உள்ள ரர்.1,665 வீடுகளில் மூலிகைத் தோட்டங்கள் அமைத்து தரப்பட்டுள்ளது.4 ஆண்டுகள் குருகுல கல்விபயிற்சிமூலம் பயின்றோர் 1,112 (பேரா கும்.பரம்பரைசித்த மருத்துவ பயிற்சி 46,200 நபர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள பரம்பரியசித்த வைத்தியமாக தமிழ்நாடு பரம்பரியசித்த வைத்தியமாக சங்கத்தின் கீழ் ஒன்றுதிரட்டினார். 2006ல் இச்சங்கத்தின் செயலாளராகவும், 2010ல் மாநிலத் தனலவராகவும் திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாடு அரசின் வனத்துறையுடன் இணைந்த 1,000 வனப்பகுதிகிராமங்களில் இலவசசித்த மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 42,086 நோயாளிகள்சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்தியஅரசின் கள விளம்பரஇயக்குனரகத்தின் வேலூர், புதுச்சேரி அலுவலகங்களுடன் இனணந்து மருத்துவ மூலிகைகள்’ சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்கள்பல தரப்பினருக்கும் நடத்தப்பட்டுள்ளன. கல்லூரிமாணவ, மாணவிகளுக்கு ஐந்து நாள் கோடைகால இலவசபயிலரங்குகள் நான்கு நடத்தப்பட்டுள்ளன. இம்ப்காப்ஸ்நிறுவனத்தில் வேலூர் , திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களுக்கு இயக்குனராகபணியாற்றி வருகிறார். தமிழகஆளுநர் அவர்களின் உத்திரவின்பேரில் 30 சென்னை மாந௧ரபள்ளிகளில் மூலிகைகண்காட்சி நடத்தியுள்ளார்.