நம்பிக்கை விதைகள்

₹ 150

BUY NOW

ISBN : 978-81-934543-6-7

“நம்பிக்கை விதைகள்” நூலில் இடம்பெற்றிருக்கிற ஒவ்வொரு கட்டுரையும் சுவைகுன்றாமல் இனித்துக் கிடக்கிறது. வாழ்வின் யதார்த்த நிகழ்வுகளை அரிதாரமின்றி அப்படியே படம்பிடித்துப் பாடம் புகட்டும் கட்டுரைகள்.