Nadum Valamum

₹ 160

BUY NOW

ISBN : 9789387681460

சென்னை பச்சையப்பன் கல்லூரி பொருளியல் துறையில் விரிவுரையாக பணிய தொடங்கிய ஜி. சிதம்பரம், தமிழக அரசின் கல்லூரி கல்வித்துறையில் பேராசிரியராக இடம் பெயர்ந்து, பிற்படுத்தப்பதோர்
நலக்குழு (சட்டநாதன் ஆணைக்குழுவின்) ஆயுவு பிரிவின் முதுணையாளராக மதிப்பீடு மற்றும் செயல் முறை ஆராய்ச்சித்துறையின் நிறுவனர் இயக்குனராக தமிழ்நாடுத்த திட்டாக குழுவின் முழுநேர உறுப்பினராகப் பணியாற்றி ஓய்வி பெற்றவர். பொருளியல் தொடர்பிலிருந்து இனியும் ஓய்வி பெறவில்லை. இவர் எழுதிய இரண்டு பொருளியல் பாடநூல்களை “இந்திய பொருளாதார வளர்ச்சி என்னும் தமிழாக்கத்தையும் தமிழ் வெளியிடத்துக் கலக்கம் வெளியிட்டடிருக்கிறது.