₹ 300
சிலப்பதிகாரம் (Hardbound – Colour)
சிலப்பதிகாரம் வாழ்க்கைப் போராட்டம் ஒன்றை எடுத்தியம்பும் காப்பியமாகும். கண்ணகி தன் வாழ்வை இழந்து தவித்தாள். மாதவி தனக்குரியதை அடையப் போராடினாள். கண்ணகியின் கதையையே இளங்கோவடிகளார் எடுத்தியமி ஓரறத்தை நிறுவியுள்ளார். மாதவி தன் சமூக நீதியைப்....