A film by Karna

₹ 150

BUY NOW

ISBN: 978-93-90677-87-0

Description: டைரக்டர் என்பவர் நிட்சியம் “Captain of the Film”(சினிமாவையே இயக்குபவர் இயக்குனர்) ஆவார். அதில் சந்தேகம் இல்லை. இருக்கவும் கூடாது.அப்படிப்பட்ட ஒரு டைரக்டர், கர்ணன். அவன் எப்படி சினிமா-வாழ்க்கை (நாணயத்தின் இரண்டு பக்கங்கள்) இரண்டிலும் பயணிக்கிறான், மூன்று சிறந்த படங்கள் எடுத்த பின் எப்படி வாழ்க்கை நகர்கிறது என்பதே இந்த கதையின் சாரமாகும்.அதோடு, டைரி என்பது வெறும் எழுதுவதற்கான காகித தொகுப்பு அல்ல; அதற்கு உயிரினை எந்த நிலைக்கும் உலுக்கி, பிணைத்து, உருக்கும் சக்தி உள்ளது என்று உணர்த்தும் ஒரு கதை இது.