55 Kavithaigal

₹ 160

BUY NOW

ISBN :9789390677986

இந்த புத்தகம் ஐம்பத்து ஐந்து என்ற தலைப்பில் ஐம்பத்து ஐந்து வார்த்தைகள் கொண்ட
ஐம்பத்து ஐந்து கதைகளையும், ஐம்பத்து ஐந்து எண்ண துளிகளையும் , ஐம்பத்து ஐந்து
கவிதைகளையும் கொண்டதாக எழுதப்பட்டுள்ளது. கதைகள், கவிதைகள், எண்ண
ஓட்டத்திற்கு எழுத்து வடிவம் என மூன்று பரிமாணங்களை வெளிப்படுத்தும் புத்தகமாக
எழுதப்பட்டுள்ளது.