ஹக்கில்பெரி ஃபின்னின் சாகசங்கள்

₹ 550

BUY NOW

ISBN : 9789387681699

இலங்கைத்தமிழர்‌ திரு. வ. ந. கிரிதரன்‌ அவர்கள்‌ கனடாவிலிருந்து நடத்திவரும்‌ “பதிவுகள்‌” எனும்‌ மின்னிதழில்‌ தொடர்ந்து மொழிபெயர்ப்புக்‌ கதைகள்‌ மற்றும்‌ கட்டுரைகள்‌ எழுதி வெளியிட்டுள்ளார்‌. அத்துடன்‌, கான்சர்‌ நோயிலிருந்து மீண்டு வந்த ஒரு நண்பரின்‌ அனுபவத்தை விளக்கும்‌ கட்டுரைகள்‌ அடங்கிய ஆங்கில புத்தகத்தை கடந்த வருடம்‌ தமிழ்‌ மொழியாக்கம்‌ செய்து கொடுத்திருக்கிறார்‌. இலங்கையின்‌ வடக்கு மாகாணங்களான யாழ்ப்பாணம்‌, கிளி நொச்சி மற்றும்‌ முல்லைத்‌ தீவு போன்ற இடங்களில்‌ அங்குள்ள பள்ளிக்‌ குழந்தைகள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு பதினைந்து நாட்கள்‌ மென்தீறம்‌ பற்றிய பயிற்சி வகுப்புகள்‌ மற்றும்‌ பயிற்சி பட்டறைகள் நடத்திய பெருமையும்‌ உண்டு. ஆசிரியர்‌, மொழிபெயர்ப்பாளர்‌ என்ற அடையாளங்களையும்‌ தாண்டி, பயணம் செய்வதில்‌ மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர்‌ உலகின்‌ பல நாடுகளில் கால்‌ பதித்து, அது பற்றிய பயணக்‌ குறிப்புகளும்‌ மின்னிதழில்‌ வெளியிட்டிருக்கிறார்‌.