விதி விளைத்த எழுத்து

₹ 120

BUY NOW

ISBN : 9789387681712

இந்நூல்‌, ஐம்பது கவிதைகளை உள்ளடக்கிய ஒரு கவிதைத்தொகுப்பாகும்‌. பெண்ணின்‌ பிரச்னைகள்‌, நேர்மறை மனப்பாங்கு, இயற்கைமீதான ரசனை, இன்பம்தரும்‌ அனுபவங்கள்‌, ‘இழிவான மனிதகுணங்கள்‌ மீதான நையாண்டித்தனமான கண்டனம்‌ போன்ற பல்வேறு கருப்பொருட்களை இந்நூல்‌ உள்ளடக்கியுள்ளது. சில கவிதைகள்‌, பெண்களைப்‌ பாதிக்கும்‌. கலாச்சார மரபுநெறிகளை எதிர்க்கும்‌ விதத்தில்‌ புரட்சிகரமான சிந்தனைகளைக்‌ கொண்டுள்ளன. ‘இக்கவிதைகளின்‌ நோக்கம்‌, சமூகத்தில்‌ நிலவிவரும்‌ ஏற்புடையதாய்‌ இல்லாத சில வழக்கங்களில்‌, மாற்றங்கள்‌ கொண்டுவருவதாகும்‌.