ISBN : 9789390677245
இந்த புத்தகம் பதின்பருவத்தைத் தாண்டி புது வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைக்கும் புதுமணத்
தம்பதிகளுக்கு ஒரு சிறந்த திருமண பரிசாக நிச்சயம் இருப்பதோடு அறுபதாம் திருமணவிழா கொண்டாடும் ஆதர்ச தம்பதிகளுக்கும் நீச்சயம் இனிமையைத் தரும். மணவாழ்க்கையில் விரக்தி ஏற்படும் தம்பதிகளின் வாழ்வில் இணக்கம் எற்படுத்தும் “பெவிகாலின்” பணியை இந்த புத்தகம் செய்கிறது.
புரியாத குறியீடுகளோ படிமச் சிக்கல்களோ இன்றி அனைவரும் வாசித்தறியும் அருமையான நடையில் அமைந்திருக்கும் இக்கவிதை புத்தகம் ஒரு சிறந்த வாசிப்பனுபவத்தை தருகிறது