மேயர் பதவியல்ல… பொறுப்பு

₹ 250

BUY NOW

ISBN : 978-81933250-9-4

மேயர் என்பவர் சென்னை மாநகரத்தின் முதல் குடிமகன். வணக்கத்திற்குரிய மேயர் என்று குறிப்பிடுவார்கள். எப்படி இந்திய நாட்டினுடைய முதல் குடிமகனை ஜனாதிபதி என்று சொல்கிறோமே, அதுபோலச் சென்னை மாநகரத்தின் முதல் குடிமகன் மேயர்தான்.