நெஞ்சினில் கலந்தாய் ( Nenjinil Kalanthayi)

₹ 250

BUY NOW

ISBN :9789392224133

கோ.‌ஒளிவண்ணன் கொரானா ஊரடங்கு காலத்தில் மனம் முடங்கிப் போய்விடக் கூடாது என்று தன்னை எழுத்துப் பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். குறுகிய காலத்தில் 30 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி பல்லாயிரக்கணக்கானோர் படிக்கக் கூடிய வாய்ப்பும் பெற்றவர். இது இவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.

இச்சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 13 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு இலக்கிய, மின்னிதழ்களில் இத்தொகுப்பில் உள்ளவைகளில் சில வெளியாகியிருக்கிறது.