நன்னெறிக் கதைகள்

₹ 150

BUY NOW

ISBN : 9789390677344

இந்தியதாய்‌ நாட்டில் பிறந்து நேர்மையான பண்பாலும்‌, சிறந்தஒழுக்க நெறியாலும்‌ பூமியில்‌ வாழும்‌. அனைத்து உயிரினங்களையும்‌ பாதுகாத்தும்‌ அதேபோல் பெற்றெடுத்ததாய்‌, தந்தையரை பாதுகாத்தும்‌ வறுமையில் வாடுபவர்களின்‌ துயரம்‌ நீக்கபாடுபடுவோம்‌ என்ற உணர்வோடு, தன்னால் முடிந்த உதவியை செய்து சமுதாயத்தில்‌ நன்னெறிகள்‌. சார்ந்தஉணர்வோடு பாதுகாப்பாக வாழ்ந்து அனைவரின்‌ நலன்‌ காப்போம்‌ என்ற சிந்தனையுடன்‌, தன்னம்பிக்கையுடன்‌ செயலில்‌. கடினமாக உழைத்து முயற்சி செய்து கொண்டிருக்கும்‌ ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாழ்க்கையில்‌ நன்னெறிகள்‌ சார்ந்த பண்புடன்‌ பலசாதனைகளைபுரிந்து இந்தியதாய்‌ நாட்டின்‌ வளர்ச்சிக்கு உறுதுணையாக திகழ்ந்து, இந்தியதாம்‌. நாட்டிற்கு பெருமை சேர்ப்பீர்கள்‌ என்பதில்‌ ஐயமில்லை, இப்புத்தகத்தின்‌ வாயிலாக!