தலைமை ஏற்போம்! தரணி வெல்வோம்!

₹ 150

BUY NOW

தலைமை ஏற்போம்‌ தரணி வெல்வோம் ரோட்டரி சங்கத் தலைவர்களுக்கான வழிகாட்டி நூல்‌. பன்னாட்டு ரோட்டரி ஆங்கிலத்தில்‌: வெளியிட்டுள்ள நூலினை கூடுதலாகச்‌ சம்பவங்களும்‌, கதைகளும்‌ எனச்‌ சுவை சேர்த்து தன்னுடைய நடையில்‌ மொழிபெயர்த்துள்ளார்‌.