தன்னம்பிக்கை

₹ 120

BUY NOW

ISBN : 9789390677399

சமூகநோக்குபார்வையுடன்‌, தன்னம்பிக்கையுடன்‌ எழுதப்பட்ட இப்புத்தகத்தின்‌ நோக்கம்‌ என்னவென்றால்‌ இந்தியதாய்நாட்டை வளர்ச்சிப் பாதைக்குகொண்டுசெல்ல தன்னம்பிக்கையுடன்‌ கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும்‌ ஒவ்வொரு இந்தியகுடிமகனும்‌, இந்தியர்கள்‌. என்ற உணர்வோடு, ஒற்றுமையுடன்‌ தன்னம்பிக்கையால்‌. பலசாதனைகளை புரிந்து உலகிற்கேநல்லமுன் உதாரணமாக திகழ்ந்து அனைவரையும்‌ வாழவைப்போம்‌. இந்தியபாரததாயின்‌. பிள்ளைகளாக!. தன்னம்பிக்கையால்‌ தன்னைத்தானே சுற்றிக் கொண்‌டிருக்கும்‌! பூழிக்குஎப்படி ஆற்றல்‌ மிகுந்தஈர்ப்புவிசை அவசியமோ, அதேபோல்‌ உன்னுடைய செயலுக்கு தேவைகடினமான உழைப்புடன் கூடிய தன்னம்பிக்கையான ஆற்றல்‌ மிகுந்த நேர்மறை எண்ணங்களே!