திருக்குறளில் நீதிக் கதைகள்

₹ 140

BUY NOW

ISBN 978-81-933250-6-3

திருக்குறளில் நீதிக் கதைகள் இப்புத்தகம் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் ஓர் ஒப்பற்ற நீதியை உணர்த்தும் அற்புதம் கதையாகும். திருக்குறளின் அருமை பெருமைகளைச் சிறுவயது முதலே சிறுவர் முதலே கற்றறிந்து மேன்மை பெற இப்புத்தகம் உதவும்.