கதை நேரம்

₹ 65

BUY NOW

kathai-1

ISBN : 978-81-933250-5-6

இப்புத்தகத்தில் நாடோடிக் கதைகள், நீதிக்கதைகள், புராணக்கதைகள், பழங்காலக் கதைகள் அடங்கியுள்ளன. இந்தக் கதைகள் கிரேக்க நீதிக்கதைகளிலிருந்தோ அல்லது பஞ்சதந்திரக் கதைகளிலிருந்தோ எடுக்கப்பட்டிருந்தாலும் படிப்பவர்களை உலகளவில் அறிவுள்ளவர்களாக்குகிறது. படிப்பவர்களைச் சுற்றியுள்ள உலகைப்பற்றிப் புரிந்து கொள்ள அவர்களுக்கு இப்புத்தகம் உதவுகிறது.