ஏலியன்களின் திக்விஜயம்

₹ 190

BUY NOW

ISBN : 9789390677696

““ஏலியன்களின்‌ திக்விஜயம்‌” என்னும்‌ இந்நூலில்‌ ஆசிரியர்‌. ச.வைரவராஜன்‌ ஒன்பது தலைப்புகளில்‌ மிகப்‌ புதிய செய்திகளை தமிழுக்குத்‌ தந்திருக்கிறார்‌. அதிலும்‌ முதல்‌ கட்டுரையான ஏலியன்களின்‌ வருகை என்பதைச்‌ சொல்லும்‌ போது உலகெங்கிலும்‌ ஏலியன்களைப்‌ பார்த்தவர்களைப்‌ பற்றிய செய்திகளையும்‌, ரேடார்‌ போன்ற சாதனங்களில்‌ பறக்கும்‌ தட்டுகள்‌ தென்பட்ட விதத்தையும்‌ காலவாரியாக நாட்கள்‌, நேரம்‌ உட்பட ஆர்வத்தோடு பதிவு செய்திருப்பது நமக்கு மிகுந்த வியப்பைத்‌ தருகிறது. அதிலும்‌ பறக்கும்‌ தட்டுகளின்‌ வருகை, வந்த இடங்கள்‌, நாடு, சந்தித்த மனிதர்கள்‌, அதில்‌ வந்த அந்த ஏலியன்களின்‌ உருவ அமைப்பு, அவற்றின்‌ வலிமை
இவற்றையெல்லாம் சொல்லச் சொல்ல நமக்கே அந்த

ஏலியன்களைப்‌ பார்க்கவேண்டுமென்ற ஏற்படுகின்றது.