எழிலின் எண்ண மின்னல்கள் (Ezhilin Enna Minnalkal)

₹ 250

BUY NOW

ISBN :9789390677801

தலைமுறைகள் தழைக்கக் காலம் கடந்து நிற்கும் கொள்கைகளை உடையது திராவிட இயக்கம். மாபெரும் தலைவர்கள் பலர் தங்கள் எண்ணத்தாலும், சிந்தனையாலும், எழுத்தாலும் மற்றும் பேச்சாலும் சமுதாயத்தை ஈர்த்துக் காத்த மாபெரும் சித்தாந்தங்களைக் கொண்டது திராவிட இயக்கம். அப்படிப்பட்ட சித்தாந்தங்கள் இன்னும் நிலைத்து நிற்க, நீடிக்க மற்றும் புதியவர்களை ஈர்க்க இந்தக் கட்டுரைகள் ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்ற நம்பிக்கையால், கட்டுரைகள் புத்தகமாக தற்போது உங்கள் கைகளில் வடிவெடுத்துள்ளன.