என் வாசிப்பில் சில பக்கங்கள்

₹ 220

BUY NOW

ISBN : 9789390677153

வரலாற்றுப் பாதுகாப்பு, தமிழ்மொழி, ஐரோப்பியத்  தமிழியல் தமிழகப் பண்பாட்டு தேடல்கள் எனப் பன்முக தேடல்களுடன் இயங்கி வரும் முனைவர் க. சுபாஷிணியின் தொடர்ச்சியான வாசிப்புகளின் வெளிப்பாடாக இந்த நூல் அமைகிறது. அடிப்படையில் கணினி இயந்திரவியல் துறை பட்டதாரி இவர். தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு என்ற அனைத்துலக ஆய்வு நிறுவனம் ஒன்றின் தோற்றுநர் என்பதோடு அதன் தலைவராகவும் செயல்பட்டு வருகின் றார்