எண்ணங்களின்‌ வண்ணங்கள்‌

₹ 150

BUY NOW

ISBN : 9789387681637

பல்வேறு நாளிதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் வலைத்தளங்களிலும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பை புத்தமாக வெளியிட வேண்டும் என்கிற ஆவல் கொஞ்ச நாளாகவே இருந்து வந்தது. இவைகள்தான் ஏற்கனவே படித்தவை ஆயிற்றே, புத்தகமாக வந்தால் மீண்டும் யார் படிப்பார்கள் என்ற கேள்வி மனதுக்குள் எழாமலில்லை. ஆகவே அந்தத் திட்டம் உருப்பெறாமலே இருந்தது…