இந்தியன் எழுதிய கதைகள்

₹ 100

BUY NOW

ISBN : 978-93-87681-55-2

சமூக தொலைநோக்கு பார்வையுடன் சிந்திக்க வைக்கும் கருத்து கதைகளாக இப்புத்தகத்தில் எழுதியுள்ளேன். இப்புத்தகத்தில் உள்ள கதைகள் எல்லாம் கற்பனைகளில் விளைந்த ஒரு செயல் தான், இங்கு கற்பனைகள் எல்லாம் கதைகள் எனும் செயலாக மாறி இருக்கிறது. இப்புத்தகத்தில் உள்ள கதைகள் எல்லாம் மக்களுக்கு பயன்தரும் செயலாக மாறும் என நினைக்கிறேன். இப்புத்தகத்தில் உள்ள சமுதாய பாதுகாப்பு கதைகள் எல்லாம் நல்ல எண்ணத்தினால் உந்தப்பட்டுச் செய்த செயல், அதேபோல் கதைகளின் கருத்துக்களை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், மற்றவர்களுக்கும் நல்ல வழிகாட்டியாக எடுத்துக் கூறுங்கள். அவர்களும் சிந்தித்து வாழ்க்கையில் வெற்றி பெற வழிகாட்டுங்கள். நம் இந்திய நாடும், இந்திய சமுதாயமும் முன்னேற்றம் அடைய உங்கள் அனைத்து சக்திகளையும் கொண்டு முடிந்தவரை தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள். அதேபோல் மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். நம்முடைய சுற்றுச்சூழலையும் நம்முடைய இந்திய தாய் நாட்டையும் பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும். இந்த புத்தகத்தில் உள்ள கற்பனை கதைகள் எல்லாம் உண்மை கதைகளாக மாறலாம்.