எண்ணச் சிறகுகள்

₹ 100.00

BUY NOW

இந்தக் கவிதை புத்தகத்தில் தவழ்ந்து வருகின்ற காற்றிலெல்லாம் நட்புப் பூக்களின் வாசமே நிரம்பியிருக்கிறது. இந்தப் புத்தகம் நெடுகிலும் நட்பின் உணர்வுகள் மிகுந்த அழகியலோடு தொகுக்கப்பட்டுள்ளது.