Irubathu Aandukala Iniya Payanam

ISBN : 978-81-931514-4-0

₹ 95.00

BUY NOW

ரோட்டரி அமைப்பு என்பது பல கூறுகளைக் கொண்ட அமைப்பு. அதற்கு பல பரிமாணங்கள் உண்டு. அதைக் குறித்து விவரமாக இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. பல்வேறு திறன்களை வளர்த்துக்கொள்ளவும், நம்மை மேம்படுத்தி சிறந்த மனிதராக உருவாக்கிக்கொள்ளவும் ரோட்டரி வாய்ப்பளிக்கிறது என்பதனை இப்புத்தகம் தெளிவாக விளக்குகிறது. ரோட்டரி தனி மனிதருக்கான அமைப்பு அல்ல, குடும்பம் சார்ந்த அமைப்பு என்பதனை இந்நூல் வலியுறுத்துகிறது. ரோட்டரியில் பெண்களின் பங்களிப்பும் அவர்தம் வளர்ச்சியும் பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

இது ரோட்டரி அமைப்பினைக் குறித்த முழுமையான புத்ககம் அல்ல. எனது இருபது ஆண்டுகால பயணத்தில் நான் அறிந்ததை எனது பார்வையில் எழுதியுள்ளேன். இந்த புத்தகம் ரோட்டரியினைக் குறித்த உங்கள் ஆர்வத்தையும், அதனைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள தூண்டுகோலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.