என்ன வேண்டுமடி என் மல்லிகை கொடியே

Wrapper - 11.09.2018

ISBN : 9788193151464

₹ 180.00

BUY NOW

‘என்ன வேண்டுமடி என் மல்லிகைக் கொடியே!’ (புலனத்திற்கென பூத்த கவிதைகள்) என்னும் தொகுதி பாடுபொருளிலும், சொல்லாட்சியிலும், காட்சியுருத் தேர்விலும் கவிஞர் பெற்றுவரும் பெருவளர்ச்சியைச் சுட்டுகிறது. இயற்கைக் காட்சிகள், பாடும் பறவைகள், சமுதாயச் சிக்கல்கள், அன்றாட வாடிநக்கை நிகடிநச்சிகள், வாடிநவியல் விழுமியங்கள், அறக்கருத்துகள், உழைப்பின் உயர்வு, தமிழகத் தலைவர்கள் என்றெல்லாம் பாடுபொருள்கள் விரிகின்றன. இக்கவிதைகள் யாவும் காலை வணக்கமாக நாளும் எழுதி இணையத் தோழமைகளுக்கு அனுப்பப்பெற்றவை. இவற்றுள் பெரும்பாலானவை டீஉஉயளiடியேட ஞடிநஅள என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பெறும் வகையைச் சார்ந்தவை.