முற்றுப்பெறாதவை… (கடவுளும் காதலும்)

₹ 130

BUY NOW

காதல் ஒரு சிறந்த இயற்கை ஊடுருவி ஆதிகாலம்தொட்டே இந்த அண்டத்தின் அடியாழத்தில் தன் வேர்களை பதித்திருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.

இந்த சின்னப் புத்தகத்தில் சிலதை கவிதையென்று தந்திருக்கிறேன் படித்துவிட்டு இந்த சிறுநதியை வறண்ட நிலம் நோக்கி திருப்புங்கள். ஈரம் பாய்ந்து கனக்கட்டும் அந்நிலம் பின் அதிலிருந்து துளிர்த்து வரும் அதுவும் காதல் தான்!