மயங்குகிறேன் மழைக் காதலியே (மரபு தூவிய புதுக் கவிதைகள்)

Mayangugriean-Mazhai-Kadathaliya1

₹ 80

BUY NOW

கவிதைத் தொகுப்பில் முடிந்தவரை காதல், வலிகள், சமுதாயத் கண்ணோட்டங்கள் என கலந்து கொடுக்க முயற்சித்துள்ளேன். தொகுப்பி;ல் காதல் மிகுந்திருப்பதால் இன்றைய தேவையான மழையைக் காதலியாக வர்ணித்து எழுதிய கவிதையையே தொகுப்பின் தலைப்பாகக் குறிப்பிட்டுள்ளேன். அது பொருத்தமாக இருக்கும் எனவும் கருதுகின்றேன்.