பின்னலாடை உற்பத்தியும் தர ஆய்வு முறைகளும்

Wrapper-final

₹ 120.00

BUY NOW

விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்புள்ள துறையாக இருப்பது துகிலியல் துறைதான். படித்த இளைஞர்கள் நிறையப்பேர் நம்மிடம் இருப்பினும், வேலைக்கேற்ற திறமையான பணியாளர்கள் கிடைக்காமல் பல பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் சிரமப்படுகின்றன. எனவே இத்துறைக்குப் புதிதாக வேலை தேடி வரும் படித்த இளைஞர்கள் அதன் அடிப்படையை எளிதில் புரிந்து கொள்ளவும், ஏற்கனவே பணிபுரிந்து வருபவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும், பணியாளர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையிலும் அமைந்துள்ளது இந்த புத்தகம்.