படி! விழி! எழு!

C S Wrapper-1

ISBN : 9789387681101

₹ 100.00

BUY NOW

நூலின் பெரும்பாலான கட்டுரைகள் சமூக நோக்கில், கல்வி, கல்வி வளர்ச்சி பற்றிய சிந்தனைகள் இவற்றுக்கு முன்னோடி வள்ளுவரின் கல்விச் சிந்தனைகள். அடுத்து வரும் கட்டுரைகள் சமச்சீர்க்கல்வி ஏன், என்ன, எப்படி என்பது பற்றி விளக்குகின்றன. சமமான, தரமான கல்வி வழங்கினால்தான் சமூகத்தில் எல்லோரும் ஒன்றாகக் கற்று, நன்றாக வாழ, வளர முடியும். அதே சமயத்தில், ஒவ்வொருவரது தனித்தன்மைக்கேற்ப வளர வழிவகுக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. படித்தால்தான் அகவிழிப்பு ஏற்படும்; தனிமனித வளர்ச்சியும், சமூக எழுச்சியும் ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டே நூலுக்கு ‘படி, விழி, எழு’ என்று தலைப்பு தரப்பட்டுள்ளது