உன்னைக் கண்டுபிடி – மாணவர் திறன் மேம்பாட்டு அனுபவ பதிவுகள்

unnai-kandupidi-b

₹ 110

BUY NOW

பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு சுய முன்னேற்ற வகுப்பு மற்றும் தன்னம்பிக்கை வகுப்புகள், தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு வகுப்புகளை நடத்தி வருகிறார். கடந்த பத்தாண்டுகளில் நூற்றுக்கும் மேலான வகுப்புகளை நடத்தியதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களை சந்தித்ததில் நடந்த சுவையான சம்பவங்களை இந்நூலில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்… மாணவர் மற்றும் இளைஞர்களை சிறந்த வருங்கால தலைவர்களாக மாற்றுவதே இவரது கனவு, இலட்சியம் எல்லாம்…