உங்களோடு கொஞ்சம் பேசலாமா?

Muruganandham

ISBN 9789387681125

₹ 110.00

BUY NOW

இந்தக் காலத்திற்குள் முடிக்க வேண்டுமே..? இந்தத் தேதிக்குள் 
வெளியிட்டாக வேண்டுமே..? இந்த விஷயத்தை விவாதிக்க
வேண்டுமே..? என்று எந்த விதமான வரையறையும் இல்லாமல் எப்படி சுதந்திரமாய்
மேய்ச்சலுக்கு விடப்பட்ட ஆடுகள் இ மாலையில் வயிறு முட்ட தீனம் எடுத்துக் கொண்டு 
இருப்பிடத்துக்கு வந்து சேருகிறதோ அது போல காலம்இ விஷயம்இ சேர வேண்டிய நபர் என எந்த விதமான
கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுதந்திரமான செயல்பாட்டில் 
இயங்கியதால் புத்தகம்பல திசைகளில் இயங்குவதாக வாசிப்பாளர்களுக்கு படக் கூடும்… என்றாலும் அந்த
வாசிப்பு சுவாரசியமாகஇ சுகமாக இருக்கும் … என்று திடமாக நம்புகிறேன். 
எப்படி எல்லா மனிதர்களுக்குள்ளும் ஏதாவது ஒரு தேடல் இ 
இயங்கும்வரை இருந்து கொண்டே இருக்குமோ இ அது போல எனக்குள் நிகழ்ந்த தேடலின் வெளிப்பாடு இந்தப் புத்தகம்.