இதயத்திலிருந்து… (கவிதைத் தொகுப்பு)

Idhyathilirunthu

₹ 100

BUY NOW

இன்றைய அரசியல் சூழல்: சமீப காலமாக எதைப்பற்றியும் கவலைப்படாமல், மக்களை மறந்து பணத்திற்காக எதையும்செய்யும் அரசியல்வாதிகள்;: சாமானியனின் அவல நிலை: உழைத்து உழைத்து மரணத்தைத் தவிர எதையும் பார்க்காத விவசாயி: பகுத்தறிவை மறந்த மக்களின் நிலை – இவற்றின் சிறு பிரதிபலிப்பே இக் கவிதைத்தொகுப்பு. இத் தொகுப்பு இவர்கள் மத்தியில் சிறு பாதிப்பை ஏற்படுத்தினாலும் அதுவே எனது வெற்றி. இது என்னை ஊக்கப்படித்திய அத்துனை நல்லுள்ளங்களுக்கு நன்றியுடன், விவசாயியாகப் பிறந்து வாழ்வின் சுகம் மறந்து விவசாயியாக மறைந்த என் பெற்றோர்க்கும், வாழ முயன்று, முடியாமல் தவிக்கும் அத்துணை விவசாயிகளுக்கும் என் சிறு சமர்ப்பணம்.